இந்த மரம் களர்உவய் என்ப்படும் ஒருவகை மரம். இந்த மரம் அப்பர்சாமிகள் பிறந்த ஊரான திருவாமூரில் உள்ள அப்பார்சாமிகள் மடத்தில் உள்ளது. இந்த மரத்தை அப்பர்சாமிகளின் மூத்த சகோதரி திலகவதி அம்மையார் வளர்த்த மரம். இந்த மரத்தின் இலையானது ஆறு வகை சுவைகளையையும் கோண்டது. இந்த மரம் பூக்காது, காய்க்காது. இந்த மரம் வேறெங்கும் கிடையாது.
No comments:
Post a Comment