பொய் சொல்ல கற்றுக் கொள் – அது
நல்லவர்களை காப்பாற்ற உதவும்!
திருட கற்றுக் கொள் – அது
திருடர்களை திருத்த உதவும்!
ஏமாற்றக் கற்றுக் கொள் – அது
ஏமாற்றுபவர்களை தடுக்க உதவும்!
கோபப்பட கற்றுக் கொள் – அது உன்
தன்மானத்தை வெளிக்காட்டும்!
பொறாமைப்படக் கற்றுக் கொள் – அது உன்னை
முயற்சி செய்ய தூண்டும்!
ஆணவம் செய்யக் கற்றுக் கொள் – அது உன்
திறமையை உலகுணர்த்த உதவும்!
கீழ்ப்படியாமையை கற்றுக் கொள் – அது
மரியாதையை உனக்கு உணர்த்தும்!
கடன் வாங்க கற்றுக் கொள் – அது
வறுமையை உனக்கு புலப்படுத்தும்!
நன்றி மறக்க கற்றுக் கொள் – அது
நண்பர்களை அடையாளம் காட்டும்!
இவையாவையும்,
மறந்து போக கற்றுக் கொள் – அது
உன்னை மனிதனாக்க உதவும்!
நல்லவர்களை காப்பாற்ற உதவும்!
திருட கற்றுக் கொள் – அது
திருடர்களை திருத்த உதவும்!
ஏமாற்றக் கற்றுக் கொள் – அது
ஏமாற்றுபவர்களை தடுக்க உதவும்!
கோபப்பட கற்றுக் கொள் – அது உன்
தன்மானத்தை வெளிக்காட்டும்!
பொறாமைப்படக் கற்றுக் கொள் – அது உன்னை
முயற்சி செய்ய தூண்டும்!
ஆணவம் செய்யக் கற்றுக் கொள் – அது உன்
திறமையை உலகுணர்த்த உதவும்!
கீழ்ப்படியாமையை கற்றுக் கொள் – அது
மரியாதையை உனக்கு உணர்த்தும்!
கடன் வாங்க கற்றுக் கொள் – அது
வறுமையை உனக்கு புலப்படுத்தும்!
நன்றி மறக்க கற்றுக் கொள் – அது
நண்பர்களை அடையாளம் காட்டும்!
இவையாவையும்,
மறந்து போக கற்றுக் கொள் – அது
உன்னை மனிதனாக்க உதவும்!
No comments:
Post a Comment