Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Tuesday, 9 April 2013

பசு சம்பந்தமான பெயர்கள்

நம் நாட்டில் ஆயிரக்கணக்கான பெயர்கள் பசு சம்பந்தமானவை உதாரணம் கௌகாத்தி, கோரக்பூர், கோவா, கோத்ரா, கோதாவரி, கோவர்தன், கௌதம், கோமுக், கோகர்ம இன்னும் பல. இதிலிருந்தே தெரிகிறது நம் நாட்டில் பசுக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது.  

Monday, 18 June 2012

The truth of Satyamev Jayate

Beware!

The truth of Satyamev Jayate

Since last few days we have seen viral effect across the nation for a television show hosted by Bollywood Star Amir Khan named "Satyamev Jayate" and these days ... I've come across a large number of people discussing and praising the show and also some of them were considering making donations and sending SMSs to the show in public interest, my purpose for writing this post is to let those people know that how and where their donations and revenue generated by SMSs will be used.The foundation where your donations and income via SMSs will go is called "Humanity Trust" and this is the website of this trust:http://www.humanitytrust.com/


 Executive Committee:
 
1. Mr. Jagabar Ali. 

2. Mr. R. Hakkim Ali. 
3. Mr. Fazulutheen.

Members of the Board of Advisors are as follow:

 
1. Mr. M.L. Raja Mohamed  

2. Mr. M.S. NASICK 
3. Mr. A Ahmed Irzath 
4. Mr. S.Abdul Basith

This website says that some of the objectives of their foundation are:- Masjid Construction assistance. (Bore/construction helps) Placement assistance for Islamic youngsters (notifications about jobs across various geographies

DO VISIT THIS WEBSITE AND CHECK YOURSELF

Now look at the irony here: people from all over the country belonging to different religions and communities are sending SMSs and making donations, and you can see clearly that money is spent on people of just one particular community and religion - the Muslims!!Isn't it unfair that first you are attracting people from different religions on emotional grounds, and when they fall prey to it and give donation, you are using that money for communal purpose without even informing the people where their money is going to be used?How will building mosques and madrasas helps our nation? 


And if it doesn't then why are people of this country being fooled like this and no one is raising questions? Are only Muslims unemployed in this country? If not then why this step-motherly treatment to people of other religions? 

See the truth at:www.humanitytrust.com 

It is the Hindus who should be taking INITIATIVES in Hindusthan and keep the enemy guessing. The others come in only when they see the VACUUM. Sonia Maino, too, was sucked into this VACUUM of Hindu "Shakti".There are not too many bad people in India, but the problem is that : There are too many good people in India, who do not speak up about bad deeds, of bad people.....Gandhi ji

IT IS IMPORTANT TO INQUIRE BEYOND THE OBVIOUS


மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனத்தின் பெயர் "புளூம் பாக்ஸ்'


தமிழகம் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகள், மின்தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்கள், சோலார் இயந்திரங்கள் என பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இருப்பினும், குறைந்த செலவில், மாசு இல்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வது கடினமாகவே இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீதர் என்பவரின் கண்டுபிடிப்பு, உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாதனத்தின் பெயர் "புளூம் பாக்ஸ்'.

யார் இந்த ஸ்ரீதர்: 1960ல் தமிழகத்தில் பிறந்த இவர், திருச்சி "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி'யில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்தார். 1980களில் அமெரிக்காவிற்கு சென்ற இவர், அங்குள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், "நியூக்ளியர் இன்ஜினியரிங்'கில் எம்.எஸ்.பட்டமும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிஎச்.டி.,யும் பெற்றார். பின், அரிசோனா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வ கத்தின் இயக்குன ராகவும், "ஏரோஸ்பேஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' துறையில் பேராசிரி யராகவும் பணிபுரிந்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவை யான ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றை தயாரிக்க முடியுமா என்ற ஆய்வை பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஸ்ரீதர் தலைமையில் "நாசா' மேற்கொண்டது. இந்த ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.


கவனத்தை  திருப்பிய ஸ்ரீதர்: செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை தயார் செய்ய முடியுமா என ஆராய்ந்த ஸ்ரீதர், அதே ஆக்சிஜனை உருவாக்கி, அதனுடன் ஹைட்ரஜனை இணைத்து மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 2002ம் ஆண்டு "புளூம் எனர்ஜி' என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் துவக்கினார். பல ஆண்டு ஆராய்ச்சி முடிவில், 2010 ல் "புளூம் பாக்ஸை' உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த ஆராய்ச்சியை கண்டு அமெரிக்கர்கள் வியப்படைந்தனர்.

புளூம் பாக்ஸ்:சுற்றுச்சூழல் மாசுபடாமல் மின்சாரம் தயாரிக்கும் கைய டக்க அளவுடைய "புளூம் பாக்ஸ்' உதவியுடன், சராசரியாக ஆசிய கண்டத்திலுள்ள நான்கு வீடுகளுக்கு அல்லது ஒரு அமெரிக்க வீட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கலாம். குளிர்சாதனப்பெட்டி அளவுடைய "புளூம் பாக்ஸை' கொண்டு 100 வீடுகளை கொண்ட ஒரு அபார்ட் மென்ட்டிற்கு மின்சாரம் அளிக்கலாம். இதன் உட்புறத்தில் எரிபொருள் மின்கலம் ( ஊதஞுடூ ஞிஞுடூடூ ) உள்ளது. புரோட்டான் மற்றும் செராமிக் ஜவ்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உலோக வினையூக்கிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்குள் மீத்தேன், ஆக்சிஜனை செலுத்தும்போது 1000 டிகிரி வெப்பநிலை உருவாகி, மின்சாரம் உற்பத்தியாகிறது. பெரிய அளவிலான "புளூம் பாக்ஸ்'கள் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூகுள், சான்பிரான் சிஸ்கோ விமானநிலையம், சி.ஐ.ஏ., உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இந்த "புளூம்பாக்ஸை' பயன்படுத்துகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் வகையில் குறைந்த விலை "புளூம்பாக்ஸ்'கள் தயார் செய்யப்படும் என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
source:

Thursday, 14 June 2012

கோகோகோலா குடித்து மேலுலகம் சென்ற பெண்

தினமும், 10 லிட்டர் அளவுக்கு குளிர்பானம் குடித்த பெண் மரணமடைந்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் நடஷா ஹாரிஸ், 30. எட்டு குழந்தைகளுக்கு தாய். இவர், காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அடிக்கடி, “கோ
கோகோலா’ குளிர்பானத்தை பருகி வந்தார். ஒரு நாளைக்கு, 10 லிட்டர், “கோககோலா’வை இவர், பல ஆண்டுகளாக குடித்துவந்தார். இதற்கிடையே அவர் கடந்த, 2010ம் ஆண்டு திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இவர் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து, பல்வேறு துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். நடஷாவின், கணவரை அழைத்து, அவரது மனைவி என்னென்ன உணவு பழக்கங்களை கொண்டிருந்தார் என கேட்டனர். நடஷா, ஒரு நாளைக்கு எட்டு முதல், 10 லிட்டர் “கோககோலா’ குடித்ததாகவும், 30 சிகரெட் வரை பயன்படுத்தியதாகவும், ஆனால், குறைவான உணவு மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும், நடஷாவின் கணவர் கூறினார்.


சமீபத்தில், நடஷாவின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


“தண்ணீராக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு கெடுதலை தான் செய்யும். அதிகப்படியான, “கோககோலா’வினால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து விட்டது.


இதனால், அவருக்கு ரத்த அழுத்தமும், சக்தி குறைவும் ஏற்பட்டுள்ளது. இது தான் அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி விட்டது என, டாக்டர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



Source:


http://www.paththirikai.com/2012/04/cocacola/



What happened to Kashmiri Pandits in 1990 - NDTV Telecast

THE EVIDENCE AT AYODHYA

The ‘disputed’ structure

For all the sound and fury in the media about Ayodhya, the historical question is surprisingly simple: was there or was there not a Hindu temple at the spot known as Ram Janmabhumi that was destroyed to build a mosque? The answer is also equally simple — ‘yes’. There are two parts to the question: (1) was there a Hindu temple, and (2) was it destroyed and a mosque known as Babri Masjid built in its place. Again the answer is — ‘yes’ to both questions. It is as simple as that.

We should not allow ourselves to be diverted by the dispute whether Lord Ram was born at Ayodhya. It can neither be proved not disproved on the basis of existing evidence, just as we can neither prove nor disprove that Jesus was born in Bethlehem or Mohammed was born in Mecca. The point of this essay is the destruction of Ram Temple to build a mosque in Babar’s time.

There are basically two sources for studying the history: literary sources and the archaeological record. Following the demolition on December 6, 1992, a great deal of archeological and historical information has come to light. Thus, much of the published material, as well as the controversy about previous temples at the site have been rendered moot by new discoveries following the demolition. What is presented here is a summary of the latest evidence — literary as well as archaeological.

Literary evidence

The latest (fifteenth) edition of the Encyclopedia Britannica, in its article on Ayodhya tells us: “Rama’s birthplace is marked by a mosque, erected by the Moghul emperor Babur in 1528 on the site of an earlier temple.” This is only one of hundreds of references to the destruction several languages. One recent author (Harsh Narain, below) cites more than a hundred and thirty references in English, French, Hindi, Sanskrit, Urdu, Persian and Arabic. And I have identified several not found in his work.

The most comprehensive discussion of the primary material available is probably the book The Ayodhya Temple Mosque Dispute: Focus on the Muslim Sources by Harsh Narain. We next go on to examine several of these sources provided by Harsh Narain. When we survey this vast literature, we see that until recently, until the Secularists created the so-called ‘controversy’, no author — Hindu, Muslim, European or British official — had questioned that a temple existed on the spot which had been destroyed to erect the mosque. We may begin with a couple of references from European writers provided by Harsh Narain. These are from published sources that are widely available.

A. Führer in his The Monumental Antiquities and Inscriptions in the North-Western Provinces and Oudh, Archaeological Survey of India Report, 1891, pp 296-297 records: ‘Mir Khan built a masjid in A.H. 930 during the reign of Babar, which still bears his name. This old temple must have been a fine one, for many of its columns have been utilized by the Musalmans in the construction of Babar’s Masjid.’ [This is supported by archaeology, as we shall soon see.]

H.R. Neville in the Barabanki District Gazetteer, Lucknow, 1905, pp 168-169, writes that the Janmasthan temple ‘was destroyed by Babar and replaced by a mosque.’ Neville, in his Fyzabad District Gazetteer, Lucknow, 1905, pp 172-177 further tells us; ‘The Janmasthan was in Ramkot and marked the birthplace of Rama. In 1528 A.D. Babar came to Ayodhya and halted here for a week. He destroyed the ancient temple and on its site built a mosque, still known as Babar’s mosque. The materials of the old structure [i.e., the temple] were largely employed, and many of the columns were in good preservation.’ [Again supported by archaeological finds.]

In 1855, Amir Ali Amethawi led a Jihad (Islamic religious war) for the recapture of Hanuman Garhi, situated a few hundred yards from the Babri Masjid which at that time was in the possession of Hindus. This Jihad took place during the reign of Nawab Wajid Ali Shah. It ended in failure. A Muslim writer, one Mirza Jan, was a participant in that failed Jihad. His book Hadiqah-i-Shuhada was published in 1856, i.e. the year following the attempted Jihad. Miza Jan tells us:

wherever they found magnificent temples of the Hindus ever since the establishment of Sayyid Salar Mas’ud Ghazi’s rule, the Muslim rulers in India built mosques, monasteries, and inns, appointed mu’azzins, teachers and store-stewards, spread Islam vigorously, and vanquished the Kafirs. Likewise they cleared up Faizabad and Avadh, too from the filth of reprobation (infidelity), because it was a great centre of worship and capital of Rama’s father. Where there stood a great temple (of Ramajanmasthan), there they built a big mosque, … Hence what a lofty mosque was built there by king Babar in 923 A.H. (1528 A.D.), under the patronage of Musa Ashiqqan! (Harsh Narain: p 105)

In fact, as late as 1923, the book Asrar-i-Haqiqat written by the Hindu scholar Lachmi Narain Qunango assisted by Maulvi Hashmi confirms all of the above details. The book leaves one with the impression that many sources were still available to them, especially to the Maulvi who served as Pandit Lachmi Narain’s munshi. This brings us to a Persian text known as Sahifah-i-Chihal Nasa’ih Bahadurshahi written in 1707 by a granddaughter of the Moghul emperor Aurangazeb, and noted by Mirza Jan in his Urdu work Hadiqah-i Shuhada previously cited. Mirza Jan quotes several lines from it which tell us:

keeping the triumph of Islam in view, devout Muslim rulers should keep all idolaters in subjection to Islam, brook no laxity in realization of Jizyah, grant no exceptions to Hindu Rajahs from dancing attendance on ‘Id days and waiting on foot outside mosques till end of prayer … and ‘keep in constant use for Friday and congregational prayer the mosques built up after demolishing the temples of the idolatrous Hindus situated at Mathura, Banaras and Avadh … (Harsh Narain: pp 23-24; emphasis added.)

Then there is the evidence of the three inscriptions at the site of the mosque itself, at least two of which mention its construction by Mir Baqi (or Mir Khan) on the orders of Babar. Babar’s Memoir mentions Mir Baqi as his governor of Ayodhya. Some parts of the inscription were damaged during a riot in 1934, but later pieced together with minor loss. In any event, it was well known long before that, recorded for instance in Mrs. Beveridge’s translation of Babur-Nama published in 1926.

Overwhelming as all this evidence is, the archaeological evidence is still stronger.

Discoveries at the site I: The Temple City of Ayodhya

Temple Ruins found at the demolished site of Babri Structure. Let us next look at what archaeology has to say about the Ayodhya site. The first point to note is that Ayodhya lies in a region that is generously watered, and has therefore been densely populated since time immemorial. As a result, archaeological work at Ayodhya is more difficult, and has not been on the same scale as at Harappan sites lying a thousand miles to the west. Here is what a leading archaeologist, Dr. S.P. Gupta (former director of the Allahabad Museum), has to say about recent excavations at Ayodhya.

From 1975 through 1980, the Archaeological Survey of India under the Directorship of Professor B.B. Lal, a former Director General of the Survey, undertook an extensive programme of excavation at Ayodhya, including the very mound of the Ramajanmabhumi on which the so-called “Janmasthan Masjid” or Babri Mosque once stood and was later demolished on 6th December 1992.

At Ayodhya, Professor Lal took as many as 14 trenches at different places to ascertain the antiquity of the site. It was then found that the history of the township was at least three thousand years old, if not more… When seen in the light of 20 black stone pillars, 16 of which were found re-used and standing in position as corner stones of piers for the disputed domed structure of the ‘mosque’, Prof. Lal felt that the pillar bases may have belonged to a Hindu temple built on archaeological levels formed prior to 13th century AD…

On further stratigraphic and other evidence, Lal concluded that the pillar bases must have belonged to a Hindu temple that stood between 12th and the 16th centuries. “He also found a door-jamb carved with Hindu icons and decorative motifs of yakshas, yakshis, kirtimukhas, purnaghattas, double lotus flowers etc.”

What this means is that Lal had found evidence for possibly two temples, one that existed before the 13th century, and another between the 13th and the 16th centuries. This corresponds very well indeed with history and tradition. We know that this area was ravaged by Muslim invaders following Muhammad of Ghor’s defeat of Prithviraj Chauhan in the second battle of Tarain in 1192 AD. This was apparently rebuilt and remained in use until destroyed again in the 16th century by Babar.

Temple Ruins found at the demolished site of Babri Structure.

Excavation was resumed on July 2, 1992 by S.P. Gupta, Y.D. Sharma, K.M. Srivastava and other senior archaeologists. This was less than six months before the demolition (which of course no one then knew was going to take place). Their particular interest lay in the forty-odd Hindu artifacts that had been discovered in an adjacent pit that had been missed by Lal. These finds had been widely reported in the newspapers. Gupta, a former Director of the Allahabad Museum and an expert on medieval artifacts had a special interest in examining the finds. He tells us:

The team found that the objects were datable to the period ranging from the 10th through the 12th century AD, i.e., the period of the late Pratiharas and early Gahadvals. The kings of these two dynasties hailing from Kannauj had ruled over Avadh and eastern Uttar Pradesh successively during that period.

These objects included a number of amakalas, i.e., the cogged-wheel type architectural element which crown the bhumi shikharas or spires of subsidiary shrines, as well as the top of the spire or the main shikhara … This is a characteristic feature of all north Indian temples of the early medieval period and no one can miss it — it is there in the Orissa temples such as Konarak, in the temples of Madhya Pradesh such as Khajuraho and in the temples of Rajasthan such as Osian.

There was other evidence — of cornices, pillar capitals, mouldings, door jambs with floral patterns and others — leaving little doubt regarding the existence of a 10th – 12th century temple complex at the site of Ayodhya. So B.B. Lal had been right in believing there was an earlier temple — prior to the one destroyed by Babar. More discoveries were made following the demolition of December 6. All these discoveries leave no doubt at all about the true picture.

So archaeology also leaves little doubt about the existence of the prior temple. Then came the explosion of Decembr 6, 1992, which demolished not only the Babri Masjid but also the whole case of the Secularists and their allies. It revealed a major inscription that settled the question once and for all.

Discoveries at the site II: the Hari-Vishnu inscription

The Hari-Vishnu Inscription found at Ayodhya. The demolition on December 6, 1992 changed the picture dramatically, providing further support to the traditional accounts — both Hindu and Muslim. Some of the kar-sevaks, no doubt influenced by all the publicity about history and archaeology, went on to pick up more than two hundred pieces of stone slabs with writing upon them. A few of these proved to belong to extremely important inscriptions, more than a thousand years old. In effect, the kar-sevaks had done what archaeologists should have done years ago; they had unearthed important inscriptions — in howsoever a crude form — something that should have been done years ago by professional historians and archaeologists. The inscriptions, even the few that have been read so far, shed a great deal of light on the history of not only Ayodhya and its environs, but all of North India in the early Medieval, and even the late ancient period. Here is what S.P. Gupta found upon examining the two-hundred and fifty or so stone pieces with writing upon them. The most important of these deciphered so far is the Hari-Vishnu inscription that clinches the whole issue of the temple. It is written in 12th century AD Devanagari script and belongs therefore to the period before the onslaught of the Ghorids (1192 AD and later). Gupta tells us:

This inscription, running in as many as 20 lines, is found engraved on a 5 ft. long, 2 ft. broad and 2.5 inches thick slab of buff sandstone, apparently a very heavy tablet … Three-fourths of the tablet is found obliterated anciently. The last line is also not complete since it was anciently subjected to chipping off. A portion of the central part is found battered, maybe someone tried to deface it anciently. The patination [tarnishing including wearout] is, however, uniform all over the surface, even in areas where once there were inscriptions. (In The Ayodhya Reference: pp 117-18)

Gupta is an archaeologist and not an epigraphist trained to read ancient inscriptions. It was later examined by Ajay Mitra Shastri, Chairman of the Epigraphical Society of India who gave the following summary. What the inscription tells us is of monumental significance to the history of Medieval India.

The inscription is composed in high-flown Sanskrit verse, except for a very small portion in prose, and is engraved in chaste and classical Nagari script of the eleventh-twelfth century AD. It has yet to be fully deciphered, but the portions which have been fully deciphered and read are of great historical significance and value … [It has since been fully deciphered.] It was evidently put up on the wall of the temple, the construction of which is recorded in the text inscribed on it. Line 15 of this inscription, for example, clearly tells us that a beautiful temple of Vishnu-Hari, built with heaps of stones … , and beautified with a golden spire … unparalleled by any other temple built by earlier kings … This wonderful temple … was built in the temple-city of Ayodhya situated in Saketamandala. … Line 19 describes god Vishnu as destroying king Bali … and the ten headed personage (Dashanana, i.e., Ravana). (op. cit. 119; emphasis mine. Original Sanskrit quotes given by Shastri have been left out.)

Need we say more — a temple for Hari-Vishnu who killed the ten-headed Ravana, in the temple city of Ayodhya? So Ayodhya was known as a temple city even then; Saketa was the ancient name of the district. The inscription confirms what archaeologists Lal and Gupta had earlier found about the existence of a temple complex. And yet the Secularists and their allies have been telling the world that there was no temple!

Summary of findings

We may now sum up the findings based on both literary and archaeological/epigraphic evidence:

   1. All the literary sources without exception, until the Secularists began their negationist masquerade, are unanimous that a Rama temple existed at the site known since time immemorial as Rama Janmabhumi.

   2. Archaeology confirms the existence of temples going back to Kushan times, or about 2000 years. This date may well be extended by future excavations assuming that such excavations will be permitted by politicians.

   3. Archaeology records at least two temple destruction: the first in the 12th-13th century; the second, later, in all probability in the 16th. This agrees well with history and tradition that were temple destruction following the Ghorid invasions (after 1192 AD) and restored, and was destroyed again in 1528 by Babar who replaced it with a mosque. This is the famous — or infamous — Babri Masjid that was demolished by kar-sevaks on December 6, 1992.

   4. A large inscription discovered at the site dating to 11th-12th century records the existence of numerous temples including a magnificent one in which Hari-Vishnu was honored as destroyer of the ten-headed Ravana. Ayodhya was always known as a temple city.

These facts drawing upon several literary and archaeological sources leave no doubt at all that a temple located at a site sacred to the Hindus was destroyed to build a mosque under Babar’s express orders.

Bibliography

The Ayodhya Reference: Supreme Court Judgement and Commentaries. 1995. New

Delhi:Voice of India. Ayodhya and the Future of India. 1993. Edited by Jitendra

Bajaj. Madras: Centre for Policy Studies.

Baburnama: Memoirs of Babur, Prince and Emperor. 1996. Edited, translated and

annotated by Wheeler M. Thacktson. New York and London: Oxford University Press.

Elst, Koenraad. 1990. Ram Janmabhoomi vs. Babri Masjid. New Delhi: Voice of India.

Goel, Sita Ram. 1991. Hindu Temples: What Happened to Them. Volume I (A

Preliminary Survey). New Delhi: Voice of India.

Goel, Sita Ram. 1991. Hindu Temples: What Happened to Them. Volume II (The

Islamic Evidence). New Delhi: Voice of India.

Harsh Narain. 1993. The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources.

Delhi: Penman Publishers.

Rajaram, N.S. (1998). A Hindu View of the World: Essays in the Intellectual Kshatriya

Tradition. New Delhi: Voice of India.

Rajaram, N.S. (2000). Profiles in Deception: Ayodhya and the Dead Sea Scrolls. New

Delhi: Voice of India

BY

Dr N S Rajaram

Source:

Monday, 11 June 2012

ஆத்மஞானம்

கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா? என்றார் மந்திரி. 
 
அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல...பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.

இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம், யோவ் பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை... என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார். 
 
வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள். இவள் என்ன உளறுகிறாள்? என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே! நானிருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.

மறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி, மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்? என்றான் மன்னன் ஆச்சரியமாக. 
 
மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர். 
 
மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்? என்ற மன்னனிடம், நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். 
 
கண்ணனின் கதையைப்படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா! என்றாள். மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான்.

மன நல விடுதி

ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். 
 
சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார். பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.

அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார். பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.

இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர். அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.

இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர். இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.
 

மாவீரர் சிவாஜி

மராட்டிய மாவீரர் சிவாஜி, முகலாய வீரர்கள் தங்கியிருந்த கோண்டானா கோட்டையைக் கைப்பற்ற முடிவு செய்தார். அதைக் கைப்பற்றிவிட்டால், தங்களுக்கு மாபெரும் வெற்றி என்றார் அவரது அன்னை ஜீஜாபாய். அம்மா சொன்னதை சிவாஜி நிறைவேற்றாமல் இருந்ததில்லை. அங்கே 1500 வீரர்கள் காவல் காத்தனர். சிவாஜியிடம் இருந்ததோ 500 பேர் கொண்ட படை தான். அந்தக்கோட்டை மலை உச்சியில் இருந்தது. செங்குத்தான பாறைகளில் ஏற வேண்டும். ஒருவேளை எதிரிகளிடம் சிக்கிவிட்டால், அங்கிருந்து கீழே விழுந்து சாவதைத் தவிர வேறு வழியில்லை. அதைக் கைப்பற்றும் பொறுப்பை, சிவாஜியின் தளபதி தானாஜியும், அவரது சகோதரர் சூர்யாஜியும் ஏற்றுகொண்டனர். நள்ளிரவு வேளை... அப்போது, ஒருவன் மரப் பெட்டியுடன் வந்தான். அதைத் திறந்து ஏதோ ஒரு விலங்கை எடுத்தான். அது உடும்பு.

அதன் உடம்பில் ஒரு நீண்ட கயிறின் ஒரு முனையைக் கட்டினான். உடும்பை எடுத்து மலைச் சரிவில் வைத்து விசிலடித்தான். விசில் சத்தம் கேட்டதும் அந்த உடும்பு படபடவென ஏறியது. பாறையில் அது வேகமாக ஏறி உச்சியில் நின்றது. அவன் கயிறைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினான். உடும்பைக் கட்டிய கயிறை அவிழ்த்து, அங்கே இருப்பவர்கள் தூக்கத்தில் இருப்பதாக சைகை காட்டினான். உடனடியாக 500 பேரும் ஏறி மலைஉச்சியை அடைந்தனர். காவலாளிகளை சத்தமின்றி கொன்றனர். ஆனாலும், அங்கிருந்த படைகள் எப்படியோ, வீரசிவாஜியின் படைகள் வந்ததை அறிந்து அவர்கள் மேல் பாய்ந்தனர். கடும் சண்டையில் தானாஜி கொல்லப்பட்டார். தளபதியை இழந்த சிவாஜி படைகள் தயங்கினர்.

அவர்களிடம் சூர்யாஜி, 1500 பேருடன் 500 பேர் மோதுவது கடினமே, அதற்காக, இங்கிருந்து கீழே குதித்து சாவதை விட, இவர்களுடன் மூர்க்கமாகப் போராடி வீரமரணம் அடையலாம். இவர்களில் பலரையும் கொல்லலாம், என ஊக்கப்படுத்தினார். படைவீரர்கள் இந்த வீர உரையால் எழுந்தனர். 1500 பேரையும் வெட்டிச் சாய்த்தனர். தானாஜியின் மறைவைக் கேட்ட சிவாஜி, கர் ஒன்றுக்காக சிம்மத்தை இழந்தேனே, என வருந்தினார். கர் என்றால் கோட்டை. எனவே அந்தக் கோட்டைக்கு சிம்மகர் கோட்டை என்று பெயர் வைத்தார். 
 

Saturday, 9 June 2012

பிசிராந்தையார் நட்பு

பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காண வேண்டும் என்னும் விருப்பம்  கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.

இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.

இதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றவர்களிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும்
பிசிராந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.

இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விடுதல்.

தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான். இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். உடனே சோழ நாட்டை நோக்கி ஓடி வந்தார். வழியில் எதிர்ப் பட்டவர் இவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர். "புலவரே! நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி?" என்று வியந்து கேட்டனர். அதற்கு மறுமொழியாக
பிசிராந்தையார் ஒரு பாடல் பாடினார். புறநானூற்றில் உள்ள இப்பாடல் நமது வாழ்வியலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

என்று பாடிய பாடல் மூலம் " வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

சோழனின் இறுதி நேரம் வந்த போது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காகத் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.

இச்செய்தியை இக்காட்சியைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.

"இசைமரபு ஆக நட்பு கந்தாக
இனியதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. 
 
 

சுபாஷ் சந்திர போஸ்


பாரத நாட்டின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலர். அவர்களுள் படை நடத்தி வீரத்தின் வேகத்தை ஆங்கிலேயருக்குக் காட்டியவர் நேதாஜி எனப்பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.

பாரத நாட்டின் சுதந்திர வீரராகவும் வீரத்தின் விளை நிலமாகவும் திகழ்ந்தவர், பாரதத்தின் மணியாகவும் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.1897 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் கல்கத்தாவில் ஜானகி நாதிர் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தனது கல்லுரிப் படிப்பை கல்கத்தாவில் படிக்கும்போதே வெள்ளையர்களை அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் உணர்வைத் தன் உள்ளத்தில் வளர்த்து வந்தார்.

இவரது நாட்டுப் பற்றை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவரது வகுப்பில் பாடம் நடத்தும் பேராசிரியர் ஓர் ஆங்கிலேயர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசினார். தேசீய உணர்வு மிகுந்த சுபாஷ் அவரை ஆசிரியர் என்றும் பாராமல் நன்கு அடித்து விட்டார். அவர் உள்ளத்தில் ஆங்கில ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருந்தது. அவர்களை விரட்ட இந்தியர்களுக்குப் படைப் பயிற்சி தேவை என முடிவு செய்தார். அதனால் இவர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். தன் மேல்படிப்புக்காக இவர் லண்டன் சென்றிருந்த போது கவிக்குயில் சரோஜினி தேவி, சித்தரஞ்சன்தாஸ் போன்றோரின் பேச்சுக்களைக் கேட்டார். அதனால் இவரது விடுதலை வேட்கை மேலும் வளர்ந்தது. இந்தியாவில் இந்தியரின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டார். நாட்டு மக்களின் உள்ளத்தில்  சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். மேல் படிப்பான ஐ.சி.எஸ். பட்டத்தை தூக்கி எறிந்து விட்டு பாரதநாட்டுக்குத் திரும்பினார்.

கல்கத்தா திரும்பியவுடன் 1921 -ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அரசியலில் பிரவேசம் செய்தார். மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் சுயராஜ்யக் கட்சிக்காக இவர் உழைத்தார். விவசாயிகளின் நலனுக்காகவும் இவர் பாடுபட்டார். நாட்டின் இளைஞர்களின் நலனே இவர் கருத்தாக இருந்தது. இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவராக விளங்கினார் சுபாஷ் சந்திர போஸ். இவரது பேச்சுக்களும் செயல்களும் ஆங்கில அரசின் கவனத்தை ஈர்த்தன. இவர் ஏற்படுத்திய இளைஞர் கட்சியின் வளர்ச்சியும் இவர் தனது பத்திரிகையான ' பார்வர்ட்' ல் எழுதிய கட்டுரைகளும் ஆங்கில அரசாங்கத்தின் ஆத்திரத்திற்கு வித்திட்டன. இதைக் காரணம் காட்டி இவரைச் சிறை பிடித்தது ஆங்கில அரசு. அக்காலத்திய அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. அலிபூர் சிறையிலும் பின்னர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலும் அடைக்கப்பட்டார். இங்குதான் திலகர் பெருமானும் அடைக்கப் பட்டிருந்தார். - இச்சிறை மிகவும் கொடுமை வாய்ந்தது. விஷ ஜந்துக்களும் சுகாதாரமின்மையும் சரியான உணவின்மையும் இவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது .சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபின் விடுதலையானார்.

இவர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறைக்கு வன்முறையாலேயே தீர்வு காண விழைந்தார். துப்பாக்கி ஏந்தி போராடித்தான் வெள்ளையரை விரட்ட முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். கல்கத்தா நகரில் இவரது செயல்களைக் கண்காணித்து வந்த வெள்ளையர் அரசு இவரை மீண்டும் கைது செய்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் நடத்திய ஊர்வலங்களும் அரசுக்கு எதிரானவை என்று காரணம் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பாரத விடுதலைக்கு படை திரட்ட முற்பட்டார் சுபாஷ். டோக்கியோவில் ராஜ்பிகாரி கோஷ் உதவியுடன் இந்திய விடுதலை லீக் அமைக்கப்பட்டது. சுபாஷ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து வானொலி மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் எல்லாம் சுதந்திரக் கனல் மூளும்படி வீர உரை ஆற்றினார். மக்களைப் படை திரட்டிப் போருக்கு எழுமாறு குரல் எழுப்பினார். இந்தியப் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மக்கள் இவர் மீது கொண்ட அன்பும் மதிப்பும் காரணமாக இவரை ' நேதாஜி' என்று அழைத்தனர்.

சிங்கப்பூர் வந்தடைந்த நேதாஜி பெரும் அணிவகுப்பினை நடத்தியதோடு பெரும் படையும் திரட்டினார். 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இடைக்கால அரசினை அமைத்தார். கொரில்லாப்படை என்று புதிய போர்ப்படையை நிறுவினார். பர்மாவிலிருந்து அஸ்ஸாம் வழியாக இப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலப்படையை எதிர்த்து பெரும்படை கொண்டு தாக்கியது. உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடினார் நேதாஜி. பெரும்படை திரட்டி உறுதியுடன் போராடிய போது எதிர்பாராத வகையில் இவ்வுலக வாழ்வை நீத்தவர் நேதாஜி அவர்கள். பகைவரான ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாங்காக்கிலிருந்து பார்மாவிற்குச் சென்றார். அவர் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் வீரத்திலகமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற உயர்ந்த மனிதர் இந்திய புரட்சித் தலைவராக விளங்கிய மாபெரும் வீரத்தியாகி தன் இன்னுயிரை இம்மண்ணுக்காக அர்ப்பணித்தார். வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவர்தம் நினைவு பாரத மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, 10 May 2012

பாரத நாடு

இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதனால் அப்படி போடமாட்டார்கள். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.


மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.


தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.


ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.


துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.


ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.


மகரிஷியே “ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்” என்றார்.


அதற்கு ரிஷியோ “இந்தப் பிரச்சனையின் அர்த்தம், அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்” என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.


மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.

 
பரத மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், “நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன். ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன்
அல்ல.
ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு

1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது

2. நாட்டையும் மக்களையும் காப்பது.

3. அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது ஆகியவை தான் அந்த மூன்று கடமைகள்.

இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை”. இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். “ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்” என்றார்.

அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, “இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்” இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.

மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், “மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே…” என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.

“ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!” என்றார். கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கன்னியமும்
தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது.
அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானது” என்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.

பரதன் தன் தாயிடம் விளக்கினான் ” தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே! இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான்.

ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும். அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை” என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன். ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன்.

நினைவூட்டுகிறேன்

இந்தியா மீண்டும் மீண்டும் தன் மீது போர்தொடுத்த பயங்கரவாதிகளை என்ன செய்தது?
 
அபு சலீம் – ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி 1993 மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களுள் முக்கியமான ஒருவன். குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிமின் ஒரு முக்கிய அடியாள். அவன் குண்டு வெடிப்புக்குப் பின்னால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டான். அவனை இந்திய அரசின் உளவுப் பிரிவினரால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. மும்பைக் குண்டு வெடிப்பில் மட்டும் அல்லாது இந்தியாவில் ஏராளமான கொலை, கடத்தல் குற்றங்களையும் செய்தவன். ஆள்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பவன். பணத்துக்காகக் கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதி. அவனை 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் இண்டர்போல் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரத்தில் வைத்து அடையாளம் கண்டு இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது. அவனையும் அவனுடைய காதலியான நடிகை மோனிகா பேடியையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு மறுத்து விட்டது. கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் பல நூறு பேர்களின் கொலைகளுக்குக் காரணமான கொடூரமான கொலைகாரனுக்கு நாங்கள் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை போர்ச்சுக்கள் நீதிமன்றத்துக்கு இந்தியா கொடுத்த பின்பே கடும் போராட்டத்திற்குப் பின்பே 4 வருடச் சட்டப் போராட்டத்திற்கு பின்பே அவனை போர்ச்சுக்கல் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டது. இப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை எதையும் விதிக்காமல் தன் சிறையில் வைத்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது வரை அவனுக்கு எந்த வித தண்டனையையும் இந்திய கோர்ட்டுகள் வழங்கவில்லை. நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் படு கொலைகளுக்கு நீதி இந்தியாவில் வழங்கப் படவேயில்லை.


தாவூத் இப்ராஹிம் – 1993, 2008 மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிகங்களுக்கும் மூளையாக, தலைவனாக இருக்கும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதி. அவன் மீது நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற கொலைக் குற்றச் சாட்டு ஆதாரங்களுடன் சாட்டப் பட்டுள்ளது. இந்தியாவிற்குள் போதை மருந்து கடத்துவது இந்திய நகரங்களில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவது போன்ற எண்ணற்ற கொடூரமான சதிச் செயல்களை இன்று வரைத் தொடர்ந்து செய்து வருபவன். எண்ணற்ற அப்பாவி இந்துக்களின் உயிர்களைப் பறித்தச் சண்டாள அரக்கன். இந்தியாவின் இருப்பையே அழிக்க உறுதி பூண்டுள்ள ஒரு தேச விரோதி மனித குல விரோதி இந்த தாவூத். அமெரிக்க அரசு உட்பட பல நாடுகள் அவனை ஒரு உலக அளவிலான முக்கிய பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ளன. அவன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் வசிப்பதாக பல முறை இந்திய அரசு பாக்கிஸ்தான அரசிடமும் அமெரிக்க அரசிடமும் முறையிட்டு அவனை நாடு கடத்துமாறு கெஞ்சி வருகிறது. அவனை பாலிவுட்டின் நடிகைகளும் இந்தியாவின் பிற பயங்கரவாதிகளும் சந்திக்க முடிகின்றது. அவனது மகளின் திருமணத்தில் இந்தியர்கள் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்று வரை அவனைக் கைது செய்து இந்தியா கொண்டு வர வக்கில்லாமல் இந்திய அரசு பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையிடமும் அமெரிக்க அரசிடமும் பிரிட்டனிடமும் இன்னும் பல நாடுகளிடமும் அவனைத் திருப்பித் தரக் கோரி மண்டியிட்டுக் கெஞ்சி வருகிறது. கிஞ்சித்தும் சுயமரியாதையும் தம் நாட்டுப் பிரஜைகளின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காமலும் இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பயங்கரவாதியை இன்று வரைப் பிடித்து அவனால் கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாமல் இருக்கிறது இந்திய அரசு.


டைகர் மோமன், காந்தாஹார் விமானக் கடத்தல் பிணையினால் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகள் முதல் கடைசியாக நடந்த மும்பைக் குண்டு வெடிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் அத்தனை விதமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் அனைத்து விதமான பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முடிகிறது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கும், அக்சர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் திட்டமிட்ட டேவிட் ஹெய்லி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அமெரிக்க அரசு பிடித்து விட்டாலும் கூட இந்திய உளவுத் துறையினர் அவனை விசாரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கப் படவில்லை.

 
இந்தியாவின் இறையாண்மையின் சின்னமாக விளங்கும் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு என்பவனை இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பலமுறை தூக்கிலுமாறு உத்தரவிட்டும் கூட இன்று வரை இந்தியாவை ஆளும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பிடிவாதமாக அவனுக்குத் தண்டனை அளிக்க மறுத்து வருகிறது. அவனைத் தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக கேடுகெட்ட காங்கிரஸ் அரசாங்கம் அவனைப் பாதுகாத்து வருகிறது.
இப்படி எத்தனையோ உதாரணங்களை நாம் கொடுத்துக் கொண்டே போகலாம். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மீது விரக்தியையும் வெறுப்பையும் அவமானத்தையுமே இந்த நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துபவை. இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க முடியாத, இந்தியாவையும் அதன் மக்களையும் அன்றாடம் கொன்று தீர்க்கும் மிருகங்களைக் கண்டு பிடிக்க முடியாத, அப்படியே கண்டு பிடித்தாலும் அவர்களை விசாரித்து உரிய தண்டனை கொடுக்க பலம் இல்லாத கோழையான அரசாங்கங்களையே இந்தியா தொடர்ந்து பெற்று வருகிறது.
சுயமரியாதையும், சுய பாதுகாப்பு உணர்வும் ஒற்றுமையும் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகில் வாழ அருகதையில்லாத எளிதில் அழிக்கப் படக் கூடிய, உலகில் மரியாதை பெறாத முதுகெலும்பில்லாத ஒரு கேவலமான சமூகமாகி விடும். அப்படிப் பட்ட கேவலமான ஒரு இடத்தில் தான் இந்தியா இன்று இருக்கிறது பெரும் மன வலியை ஏற்படுத்தும் ஒரு உண்மை. சீனா முதல் பங்களாதேஷ், இலங்கை வரை இந்தியாவை ஒரு முதுகெலும்பில்லாத காமெடிப் பீசாக மட்டுமே உலக நாடுகள் கருதுகின்றன. அதன் காரணம் நம் வரலாற்றை உணர்ந்து நம் வலிமையை உறுதி செய்யாத பலவீனமான அரசியல்வாதிகளும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம் பலவீனமான மக்களுமே.

Monday, 7 May 2012

நாளந்தா பல்கலைக்கழகம்



இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ளது.
உலகின் மிக பழமையான பல்கலைக்கழகம் இது.
கிமு.5 ஆம் நூற்றாண்டில் (கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்) உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இதில் 10,000கும் மேற்ப்பட்ட மாணவர்கள் சுமார் 60 பாடப்பிரிவுகளில் பயின்றதாகவும் சுமார் 2000 ஆசிரியர்களுடன் இயங்கியிருக்ககூடும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு.


அனைத்து துறைகளிலும் சிறந்துவிளங்கிய இந்த பல்கலைக்கழகத்தில் கொரியா, ஜப்பான், சீனா, தீபத், இந்தோனேசியா, துருக்கி போன்ற பிறநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்துபயின்றதும் குறிப்பிடதக்கது.


இப்போதையா மேலைநாடுகள் எனக்கூறப்படும் பிறநாடுகளில் காட்டுவாசியாக மனிதன் வாழ்ந்த காலத்திலேயே பல்கலைக்கழகம் அமைத்து பாடம் நடத்தியவன் இந்தியன்.............