Monday, 7 May 2012

நாளந்தா பல்கலைக்கழகம்



இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ளது.
உலகின் மிக பழமையான பல்கலைக்கழகம் இது.
கிமு.5 ஆம் நூற்றாண்டில் (கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்) உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இதில் 10,000கும் மேற்ப்பட்ட மாணவர்கள் சுமார் 60 பாடப்பிரிவுகளில் பயின்றதாகவும் சுமார் 2000 ஆசிரியர்களுடன் இயங்கியிருக்ககூடும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு.


அனைத்து துறைகளிலும் சிறந்துவிளங்கிய இந்த பல்கலைக்கழகத்தில் கொரியா, ஜப்பான், சீனா, தீபத், இந்தோனேசியா, துருக்கி போன்ற பிறநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்துபயின்றதும் குறிப்பிடதக்கது.


இப்போதையா மேலைநாடுகள் எனக்கூறப்படும் பிறநாடுகளில் காட்டுவாசியாக மனிதன் வாழ்ந்த காலத்திலேயே பல்கலைக்கழகம் அமைத்து பாடம் நடத்தியவன் இந்தியன்.............

No comments:

Post a Comment